200 கள்ள ஓட்டுகள் போட்ட திமுக - மநீம, பாமக குற்றச்சாட்டு - மநீம வேட்பாளர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: வேளச்சேரி தொகுதியில் வரும் 173ஆவது வார்டுக்குள்பட்ட சித்திரகலா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு மணி நேரத்தின் கடைசி 20 நிமிடங்களில் திமுகவினர் சிலர் உள்ளே நுழைந்து சுமார் 200 கள்ள ஓட்டுகளுக்கும் மேல் போட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம், பாமக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST