தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

134ஆவது மாரத்தானை நிறைவு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் - 134 ஆவது மாரத்தானை நிறைவு செய்தார் அமைச்சர் மா சுப்பிரமணியன்

By

Published : Mar 27, 2022, 12:59 PM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இளைஞர்களுக்கான உடற்பயிற்சி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து பல்வேறு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று (மார்ச் 27) நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்று, 21.1 கி.மீ. தூரத்தை 2 மணிநேரம் 30 நிமிடங்களில் ஓடி நிறைவு செய்தார். இது அவரது 134ஆவது மாரத்தான் போட்டியாகும்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details