ரஷ்யாவிலிருந்து கோவை திரும்பிய மருத்துவ மாணவர்கள்! - ரஷ்யாவின் கிரிமியா பெடரல் யூனிவர்சிட்டி
ரஷ்யாவின் கிரிமியா பெடரல் யூனிவர்சிட்டியில் மருத்துவக் கல்வி மாணவர்கள் புவனேஷ், கார்த்திக் மற்றும் டீனா ஜெனிஃபர் ஆகியோர் இன்று(மார்ச் 9ஆம் தேதி) ரஷ்யாவில் இருந்து கோவை திரும்பினார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடத்தில் அவர்கள் கூறுகையில், தாங்கள் பயின்ற பல்கலைக்கழகம் ரஷ்யாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் விரும்பினால் அவரவர் சொந்த நாட்டிற்கு திரும்பலாம் என்றும்; அப்படி சென்ற பின், மாணவர்களுக்குப் பாடங்கள் ஆன்லைனில் எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST