200 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோயில் தேரோட்டம்
மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோயில் தேரோட்டம் 200 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. மாசி மகப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST