அமெரிக்க அதிபர் தேர்தல் : வெல்லப்போவது யார்? பாகம்-2 - ட்ரம்ப்
வாஷிங்டன் : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் வெற்றிக்கனியை சுவைக்கப்போவது பிடனா அல்லது ட்ரம்ப்பா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து எழுத்தாளர் ராமையா ஆரியா, 361 Degree minds நிறுவனத்தின் சிஇஓ கோபி ஆகியோரின் இது குறித்த பார்வையைக் காணலாம்!
Last Updated : Nov 4, 2020, 11:00 PM IST