பிளாஸ்டிக் பையினால் உயிருக்குப் போராடிய குட்டி மீன்... வைரல் காணொலி! - fish caught on plastic cover at sea
ஆழ்கடலில் சிறிய பிளாஸ்டிக் பைக்குள் குட்டி மீன் சிக்கித் தவிப்பதை பார்த்த இரண்டு கடல் ஆராய்ச்சியாளர்கள் அதனை வீடியோ எடுத்து வெளியிட்டனர். தற்போது இந்த காணொலியானது சமூக வலைதளங்களில் "பிளாஸ்டிக்கின் ஆபத்தைக் காணுங்கள்" எனப் பல தரப்பு மக்களால் பகிரப்பட்டு வருகிறது.