தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

எண்ணெய் குழாயில் கசிவு...நடுக்கடலில் பற்றி எரியும் நெருப்பு! - Efforts to extinguish fireball in the Gulf of Mexico

By

Published : Jul 4, 2021, 12:26 PM IST

மெக்சிகோ: மெக்சிகோ வளைகுடாவில் நீருக்கடியில் உள்ள எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால், நடுக்கடலில் தீப்பற்றி எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் முயற்சியில் நீர்மூழ்க்கி கப்பல் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details