புகழ்பெற்ற ரோம் ட்ரெவி நீரூற்றை ஜி20 தலைவர்களுடன் பார்வையிட்டார் மோடி! - ஜி20
ரோம் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ட்ரெவி நீருற்று இத்தாலியில் அதிகமானோர் பார்வையிடும் நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும். இந்த நீரூற்று 26.3 மீட்டர் உயரமும், 49.15 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த நீரூற்றை பிரதமர் நரேந்திர மோடி, பிற ஜி20 நாட்டுத் தலைவர்களுடன் இணைந்து நேற்று (அக்.31) பார்வையிட்டார். இந்நிலையில், அக்காணொலியை ஜி20 இத்தாலி வெளியிட்டுள்ளது.