பிரேசில் கார்னிவலுக்குப் படையெடுக்கும் நாய்களின் அலங்கார அணிவகுப்பு! - pet parade at brazil
பிரேசில்: ரியோ டி ஜெனிரோவில் நேற்று கோபகபனா கடற்கரை சாலையில் 'புளோகோ' நாய் அணிவகுப்பானது திருவிழா போல் நடைபெற்றது. இதில் பல வகையான நாய்கள் வண்ணமயான உடைகளை அணிந்து கொண்டு கம்பீரமாக நடை போட்டது. இந்த நாய்களின் க்யூட் அணிவகுப்பு, மக்களை வெகுவாக கவர்ந்தது.