தந்தம் மீதுள்ள ஆசையால், யானைகள் அழிகிறது! - தந்தம் விற்பனை
கடந்த 40 வருடங்களில் யானைகள் தந்தத்தினால் அழிக்கப்பட்டு வருகிறது. ஆஃப்ரிக்க நாடான கென்யாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட யானைகள் தந்தத்திற்காக அழிக்கப்பட்டுள்ளது. யானைகளின் தந்தம் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும். அதனை தடுத்தால் இது போன்ற செயல்கள் நடைபெறாது என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர். கென்யாவில் 100-க்கும் மேற்பட்ட தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பான காணொலி...
Last Updated : Aug 28, 2019, 11:51 PM IST