அணு உலைகளை வெடிவைத்து தகர்த்திய ஜெர்மனி - பிலிப்ஸ்பர்க் ஆலையின் இரண்டு உலைகள்
பெர்லின்: நீண்ட நாள்களாக செயல்படாமல் இருந்த இரண்டு அணு உலைகளை ஜெர்மன் அரசு வெடி வைத்து தகர்த்தியுள்ளது. இந்த பிலிப்ஸ்பர்க் ஆலையின் இரண்டு உலைகளும் 2011, 2019ஆம் ஆண்டுகளில் மூடப்பட்டன. தற்போது, இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.