தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஊரடங்கால் வெறிச்சோடிய ஜப்பான் - ட்ரோன் பார்வையில்! - japan corona virus

By

Published : May 19, 2020, 5:33 PM IST

டோக்கியோ: கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஜப்பானில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பள்ளி வளாகங்கள், நூலகங்கள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர் ஆகியவை வெறிச்சோடி காணப்படுவதை ட்ரோன் மூலம் படம்பிடித்து வெளியிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details