விமானங்களையே விழுங்கும் கடற்பகுதி...! - சாத்தானின் முக்கோணம்
சாத்தானின் முக்கோணம் என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணம், வட அட்லாண்டிக் கடற்பகுதியில் உள்ளது. புளோரிடா நீரிணைப்பு, பஹாமாஸ், கரீபியன் தீவுகள் ஆகியவற்றை இணைக்கும் முக்கோணப் பகுதியில், நிறைய வானூர்திகளும் கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருக்கின்றன. இது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு...