ADMK Party Protest: காவல் துறையினரின் அராஜகத்தைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் - காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADMK Party Protest: காவல் துறையினரின் அராஜகத்தை கண்டித்து முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.