திருச்சி முன்னாள் பெண் மேயரின் ஆக்ஷனும் ரியாக்ஷனும்! - திருச்சி செய்திகள்
உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண்களுக்கு ஆதரவாக அவரது கணவர் சகோதரர்கள் நிர்வாகத்தில் தலையீட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல் நாத் எச்சரித்துள்ளாரே என்ற ஒற்றைக் கேள்வியை திருச்சி மாமன்றத்தில் மூன்று முறை உறுப்பினராகவும் ஒருமுறை மேயராகவும் பணியாற்றிய சுஜாதா அவர்களிடம் முன்வைத்தோம். அவரின் பதிலை காண்போம்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST