தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

WATCH: மாரியம்மன் திருவிழாவில் நடனம் ஆடிய எஸ்.பி. வேலுமணி! - கோவை மாவட்டம் கணியூர் மாரியம்மன் கோவில்

By

Published : Mar 14, 2022, 1:35 PM IST

Updated : Feb 3, 2023, 8:19 PM IST

கோவை மாவட்டம் கணியூர் அருகே நடைபெற்ற மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் முன்னாள் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஒயிலாட்டம் ஆடிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details