கணவரின் பிறந்தநாளை புர்ஜ் கலிஃபா முன் கொண்டாடிய நயன்தாரா... - புர்ஜ் கலிஃபா
பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் பல ஆண்டுகளாக காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தன் கணவரின் பிறந்தநாளை நயன்தாரா துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா முன் கொண்டாடினார். அந்த காணொலி தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST