இந்த கதாபாத்திரம் என்னால் பண்ண முடியாது என்று நினைத்தேன் - ஐஸ்வர்யா லட்சுமி! - tamil cinema
கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம் என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் பேசுகையில், இந்த படத்தில் கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. படத்தின் கருவே ஆண்களும் பெண்களும் சமம் என்பதுதான். இந்த படம் மக்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் என கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST