தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 24, 2022, 9:51 AM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ETV Bharat / videos

பொன்னியின் செல்வன் பார்த்த பிறகு நெட்பிலிக்ஸ் பிரைம் பார்ப்பதில்லை ஏஆர் ரகுமான்

மணிரத்னம் இயக்கத்தில் பெரும் நட்சத்திரப்பட்டாளம் நடித்திருக்கும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், ”பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பிறகு நான் நெட்பில்க்ஸ், அமேசான், மற்றும் வெளிநாட்டு தொடர்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டேன் ஏனெனில் இந்த படம் அந்த அளவிற்கு நன்றாக உள்ளது”, என தெரிவித்தாரர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details