உலக செவிப்புலன் நாள் - செவிதிறன் குறைபாடு குறித்து சுகாதாரத்துறை இயக்குநர்
செவிப்புலன் நாளில் வாழ்நாள் முழுவதும் இளமையுடன் இருங்கள் என்ற கருத்தின் அடிப்படையில் கொண்டாப்படுகிறது. பொது இடங்களில் இருக்கும் சத்தத்தினால் காது செவிதிறன் குறைகிறது என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கருத்து தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST