லிட்டருக்கு 80 கி.மீ.. செம்ம புல்லட்..! - பிகார்
பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பட்டார்ச்சார்யா சாலையில் மெக்கானிக் ஆக வேலை பார்த்துவருபவர் 65 வயதான மோகன். இவர் 1998 மாடல் புல்லட்-ஐ மறுஉருவாக்கம் செய்து ஒரு லிட்டர் டீசலில் 80 கிலோ மீட்டர் பயணம் செய்யும் வகையில் மாற்றியுள்ளார். இந்த புல்லட்டில் மோகன் பிகாரின் முக்கிய வீதிகளில் வலம் வருகிறார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST