கருணாநிதி இல்லத்திற்குள் நுழைந்த மழை நீர் - வீடியோ செய்திகள்
நிவர் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டரா பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் வீட்டிற்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதன் காட்சி தற்போது சமூக வலைதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.