தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

'விரைவில் சுற்றுலாத்தலமாக மாறும் வில்லிவாக்கம் ஏரி' - மறு சீரமைப்பு பணி

By

Published : Aug 7, 2019, 3:10 AM IST

சென்னை: சீர்மிகு திட்டத்தின் கீழ் மறு சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வரும் வில்லிவாக்கம் ஏரி விளையாட்டுத் திடல், உடற்பயிற்சி மையம் உள்ளிட்ட வசதிகளுடன் விரைவில் சுற்றுலாத்தலமாக மாற உள்ளது. அது பற்றிய சிறு செய்தித் தொகுப்பு

ABOUT THE AUTHOR

...view details