திராவிட இளவரசனின் முதல் வெற்றி! - TAMILANDU ELECTION
By
Published : May 2, 2021, 4:22 PM IST
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பாமக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளார்.