'கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்வது சட்டத்தை மீறும் செயல்!' - கிராம சபை
தன்னாட்சி தொண்டு நிறுவனத்தின் அமைப்பாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான நந்தகுமார், கிராம சபைக் கூட்டங்களின் தேவையை மக்களிடம் ஒரு பரப்புரையாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர். கரோனா காலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்திருக்கும் அரசு, கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்திருப்பது வியப்பளிப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.