மறைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி: 3 ராணுவ வாகனங்கள் வருகை - குன்னூர் வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனை
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று (டிச.9) ராணுவ மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. ராணுவ வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்ல மலர் அலங்காரம் செய்யப்பட்ட மூன்று ராணுவ வாகனங்கள் ராணுவ மருத்துவமனைக்கு வந்தடைந்தன. சற்று நேரத்தில் ராணுவ வீரர்கள் உடல்கள் வெல்லிங்டன் ராணுவப் பயிற்சி மையத்திற்கு அஞ்சலிக்காக கொண்டுசெல்லப்படுகிறது.