'ஆங்கிலம் பேசறது அல்வா சாப்பிடற மாதிரி' - அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்! - அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்!
அரசுப்பள்ளி மாணவர்கள் என்றாலே ஆங்கில மொழி கற்றலில் பின்தங்கியிருப்பார்கள் என்பது பொது நோக்கு. ஆனால், 'ஆங்கிலம் என்பது அறிவல்ல; அது வெறும் மொழியே' என்று நிரூபிக்கும் வகையில் ஆங்கில மொழியில் சரளமாகப் பேசி அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்களைப் பற்றி விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு...
Last Updated : Nov 29, 2019, 1:36 PM IST