தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

முத்துக்கு அடுத்து தூத்துக்குடியின் சிறப்பு! - tutukoodi

By

Published : Apr 17, 2019, 2:00 PM IST

முத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியின் மற்றொரு சிறப்பு மக்ரூன்! முட்டையின் வெள்ளைக்கருவும், முந்திரியும், சர்க்கரையும் மட்டுமே சேர்த்து தயாரிக்கப்படும் மக்ரூனின் செய்முறையையும் அதன் சிறப்புகளையும் விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

ABOUT THE AUTHOR

...view details