தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

’பேரிடர் காலத்தில் மருந்துகளுக்கு வரிவாங்கி பிழைக்கும் திறமையில்லாத ஒன்றிய அரசு’ - நிதியமைச்சர் பிடிஆர் - பிடிஆர் பேட்டி

By

Published : May 29, 2021, 9:57 PM IST

சென்னை: ”பேரிடர் காலத்தில் மருந்து, தடுப்பூசி, மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றுக்கு வரி பெற்றுதான் அரசு பிழைக்க வேண்டும் என்றால், அது திறமையில்லாத அரசு” என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒன்றிய அரசை சாடியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details