கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கறாராக லஞ்சம் கேட்கும் காணொலி வைரல் - Pollachi VAO assistant Video
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த பெரியபோது கிராமத்தில் நத்தப்புறம்போக்கு நில பட்டா மாறுதலுக்கு கிராம உதவியாளர் கறாராக லஞ்சம் கேட்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதனையடுத்து கிராம உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.