சட்டப்பேரவையில் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டாரா? - ஸ்டாலின் விளக்கம் - ஜெயலலிதா
கடந்த 1989ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுகவினரால் ஜெயலலிதா நடத்தப்பட்ட விதத்தை யாரும் மறந்துவிட முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அளித்துள்ள விளக்கத்தை இன்றைய கவுன்ட்டர் பாயிண்டில் பார்ப்போம்.