’மாணவச் செல்வங்களே...மனம் தளராதீர்கள்’ - முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்! - நீட் தற்கொலை குறித்து முதலமைச்சர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாணவச் செல்வங்களே, மனம் தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள். கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம், #நீட் எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்!" என்று பதிவிட்டுள்ளார்.