தமிழகம் வந்த கரோனா தடுப்பூசிகள்! - சுகாதாரத்துறை செயலாளருடன் சந்திப்பு! - கோவிஷீல்டு
நாடு முழுவதும் வரும் 16 ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசிகள் போடப்படவுள்ளன. இதையடுத்து பல்வேறு மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று தமிழகம் வந்துள்ள கரோனா தடுப்பூசிகளை போடுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் சிறப்பு சந்திப்பு.