தனியார் கோச்சிங் சென்டரை மிஞ்சும் தன்னம்பிக்கை கோச்சிங்!
திருப்பூர் மாவட்டத்தில் அரசு தேர்வுக்காக படிப்பவர்கள் குழுவாக இணைந்து படித்து வருகின்றனர். போட்டி மயமான இந்த உலகத்தில் வசதியுள்ளவர்கள் தனியார் கோச்சிங் சென்டர்களை நோக்கி செல்லும்போது, வசதியற்றவர்கள் படிக்கும் வாய்ப்புகளை தன்னிச்சையாகவே உருவாக்கிக் கொள்வது பாராட்டுக்குரியது. முன் மாதிரியானது.