தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

லாரியை வழிமறித்து கரும்புகளைத் தின்ற யானை - elephant stops lorry carrying sugarcane in erode

By

Published : Aug 7, 2021, 10:12 AM IST

ஆசனூர் அடுத்துள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே தனது கன்றுடன் நின்றுகொண்டிருந்த காட்டு யானை ஒன்று அவ்வழியே சென்ற கரும்பு லாரியை வழிமறித்து கரும்புத் துண்டுகளைப் பறித்துத் தின்றபடி சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் அரை மணிநேரம் சாலையில் நின்றபடி கரும்புத்துண்டுகளைத் தின்ற காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றபின் போக்குவரத்து சீரானது.

ABOUT THE AUTHOR

...view details