மிச்ச காசுக்கு எங்க போவிங்க: ஜி.கே. மணிக்கு டி.ஆர். பாலு கவுன்ட்டர் - tr balu
அதிமுக தேர்தல் அறிக்கையில் எண்ணற்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார். இதற்கு திமுக எம்.பி. டி.ஆர். பாலு அளித்த பதிலை கவுன்ட்டர் பாயிண்ட்டில் பார்ப்போம்.