மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையும், அப்துல் கலாமின் கனவான புரா திட்டமும் : கலந்துரையாடல் - etv bharat
அப்துல் கலாமின் புரா (PURA) திட்டம் ஒரு அலசல் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத் தேர்தல் அறிக்கையில், அப்துல் கலாமின் கனவான புரா (PURA – PROVIDING URBAN AMENITIES IN RURAL AREAS) திட்டத்தின்படி கிராமப்புற தற்சார்பு பொருளாதாரம் உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பல வருடங்களாக தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த விவசாயத் தீர்வை செயல்படுத்த முயன்று வரும், வேளாண் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியலாளர் திருச்செல்வத்துடன் கலந்துரையாடுகிறார் ஈடிவி பாரத்-தமிழ்நாடு மாநிலத் தலைவர் டி.எம். ராஜா...
Last Updated : Mar 20, 2021, 11:04 PM IST