நடிகர் ஆர்யா குரலில் இளம்பெண்களிடம் மோசடி: நடந்தது என்ன? - ஆர்யா வழக்கு
நடிகர் ஆர்யாவின் புகைப்படத்தை வைத்து ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்கி, பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆர்யா பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி அதன் மூலம் ரூ.70 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.