'21 அரிவாள் மீது நடந்த பூசாரி' - ஆன்மிகமும் அறிவியலும் - இளையரசனேந்தல் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் திருவிழா
தூத்துக்குடி: ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பசாமி திருக்கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, அக்கோயில் பூசாரி சின்ன கருப்பசாமி 21 அரிவாள் மீது 68 முறை குழந்தைகளைக் கையில் வைத்துக் கொண்டு ஏறி, நடந்தவாறு பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இதை ஆன்மிகம் என்று நம்பும் பக்தர்களுக்கு இதன் அறிவியல் உண்மை தெரியவாய்ப்பில்லை. இதைப் பற்றிய சிறப்புத் தொகுப்பு...