’இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் மாநிலங்களை காப்பாற்ற வேண்டும்’ - மு.க.ஸ்டாலின் - மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரளாவில் உள்ள கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது கருத்தரங்கில் கலந்து கொண்டார். இந்தக் கருத்தரங்கை கேரளாவின் முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்தரங்கில் பேசினார். அப்போது பேசிய அவர், ’இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் மாநிலங்களை காப்பாற்ற வேண்டும்’ என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST