பொள்ளாச்சியில் தேர் கவிழ்ந்து விபத்து - வீடியோ இதோ...! - தேர் கவிழ்ந்து விபத்து
பொள்ளாச்சி: ஆனைமலை அடுத்த கோட்டூர் பகுதியில் உள்ள பழனியூர் மாகாளியம்மன் குண்டம் தேர்திருவிழா மார்ச் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், இன்று (மார்ச் 12) தேர் திருவிழா நடைபெற்றது. இதில், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றபோது திடீரென்று தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST