விண்வெளியில் தனியார் பங்களிப்பு; பலன் குறித்து ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனர் பிரத்யேக பேட்டி - ISRO PPP
சென்னை: விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவு குறித்து உலகின் மிகச்சிறிய, குறைவான எடை கொண்ட கலாம்சாட் செயற்கைக்கோளை நாசா மூலமாக விண்வெளிக்கு அனுப்பிய ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஸ்ரீமதி கேசன் தனது கருத்துக்களை ஈடிவி பாரத் செய்திகளுடன் பிரத்யேகமாக பகிர்ந்துள்ளார்.