இந்தியாவை நெருக்கடிக்குள்ளாக்கும் அமெரிக்கா! - அமெரிக்கா
ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, அந்நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு அளித்திருந்த தற்காலிக அனுமதி மே 2ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதனையடுத்து கச்சா எண்ணை விலை கிடுகிடு உயர்வை சந்திக்கும் என்பதால், இந்திய பொருளாதாரமே சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது. இது குறித்த செய்தித் தொகுப்பு...