வட்டி மீதான வட்டி தள்ளுபடி - பெரும் கடனாளர்களுக்கு மட்டுமே நிவாரணம்! - emi
கரோனா பாதிப்பு காரணமாக ஆறு மாதம் கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களுக்கு வட்டியின் மீது வட்டி வசூலிக்கும் நடைமுறை ரத்து செய்யப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இது பெரும்கடனாளர்களுக்கு நிவாரணமாக அமையும் என பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பன் கூறுகிறார். சிறிய கடன் வாங்கியவர்களுக்கு பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார். இதுகுறித்த விரிவான அலசல்.
Last Updated : Oct 4, 2020, 12:02 PM IST