அதிமுகவை கலாய்த்த கமல் முதல் உதயநிதியின் சேம் டயலாக் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள் - உதயநிதியின் சேம் டையலாக்
அதிமுகவின் அறிக்கையை கலாய்த்த கமல், ஸ்டாலின் வயலில் வழுக்கி விழுந்ததாகக் கூறிய முதலமைச்சர், அன்புமணியின் பரப்புரைப் பேச்சு, அதிமுகவிற்குப் பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி, மோடியை விமர்சித்த சீமான் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இன்று வெடித்த சரவெடிகள் குறித்த செய்தித் தொகுப்பு.
Last Updated : Mar 20, 2021, 10:27 AM IST