தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்! - வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

By

Published : Jun 29, 2019, 11:17 AM IST

தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்குத் தொகுப்பு வீடுகள் கட்டித் தரக்கோரி திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details