‘திமுக ஆட்சி என்பதே விவாயிகளின் ஆட்சி’ - ஸ்டாலின் - electricity connection orders
சென்னை: ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ திமுக ஆட்சி என்பதே விவாயிகளின் ஆட்சிதான், வேளாண்மை புரட்சி செய்யும் ஆட்சியாகத்தான் எப்போதும் இருந்துள்ளது. போராட்டங்களின்றி உழவர்கள் இலவச மின்சாரம் பெற்றதும் கழக ஆட்சியில்தான்” என பெருமிதம் தெரிவித்தார்.