காகன்னை ஈஸ்வரர் கோயில் சிவராத்திரியில் நடிகர் தாமு - பிரம்ம ரிஷி மலை காகன்னை ஈஸ்வரர்
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பிரம்ம ரிஷி மலை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் நேற்று(மார்ச்.1) சிவராத்திரி விழா நடந்தது. இந்த விழாவில் நகைச்சுவை நடிகர் தாமு பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதுகுறித்த வீடியோவை காண்போம்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST