திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஆசி பெற்றார் அண்ணாமலை - திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஆசி பெற்றார் அண்ணாமலை
மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆசி பெற்றார். அவருக்கு குருமகாசன்னிதானம் நினைவுப் பரிசினை வழங்கினார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST