நீச்சலில் சாதனை படைத்த 16 வயது பெண்! - சாதனை
கவுரவ் சிங்வி என்னும் 16 வயது பெண் நீச்சலில் சாதனை படைத்துள்ளார். 38 கிலோ மீட்டரை 13 மணி நேரம் 26 நிமிடத்தில் கடந்து இளம் நீச்சல் வீரர் என்ற சாதனையை புரிந்து நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார். அவருடைய கனவு பயணம் நனவானது என்று பெருமிதம் கொண்டார் கவுரவ் சிங்வி. அது தொடர்பான காணொலி.